என்று தெரியவில்லை..
எதிர் கட்சிகள் மனித சங்கிலி நடத்துவது நாகரிகம் .. ஆனால் ஆளுங்கட்சி மனித சங்கிலி நடத்துவது எந்த வகையில் நாகரிகம்.
தமிழ் இன தலைவருக்கு இது தெரியாத ???
கருணாநிதிக்கும் அறிவில்லை, அவர் குடும்பத்திற்கும் அறிவில்லை ?
எம் மக்கள் நாளை வாழ்வதற்கு வழியில்லை , உனக்கு வலிக்காமல் இருப்பதற்கு அறுவை சிகிட்சையா ?
தமிழ் இனத்தின் கரும் புள்ளியே, நீ தமிழனா ?
ராஜா பக்ஷேவின் அடிமை கருணாநிதிக்கு ஸ்ரீ லங்காவில் கல்யாணமாம் மச்சான் பசில் ராஜபக்ஷே தலைமைஎல் அனனவரும் வாரீர்..
குடிப்பதற்கு தமிழனின் ரத்தம் ?
உண்பதற்கு தமிழனின் மாமிசம் ?
<
கிளு கிளுபிற்கு தமிழ் இன பெண்கள் ?
பொழுது போக்கிற்கு தமிழ் இன மக்கள் மிது விமானபடையின் தாக்குதல் ?
1 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.