இவை அனைத்தும் இலவசம் ... !!!! குறிப்பு : தமிழ் மக்களுக்கு மட்டும்

கருணாநிதி தமிழகத்தின் எதிர்கட்சியா ? இல்லை ஆளுங்கட்சியா ?
என்று தெரியவில்லை..


எதிர் கட்சிகள் மனித சங்கிலி நடத்துவது நாகரிகம் .. ஆனால் ஆளுங்கட்சி மனித சங்கிலி நடத்துவது எந்த வகையில் நாகரிகம்.


தமிழ் இன தலைவருக்கு இது தெரியாத ???


கருணாநிதிக்கும் அறிவில்லை, அவர் குடும்பத்திற்கும் அறிவில்லை ?

எம் மக்கள் நாளை வாழ்வதற்கு வழியில்லை , உனக்கு வலிக்காமல் இருப்பதற்கு அறுவை சிகிட்சையா ?

தமிழ் இனத்தின் கரும் புள்ளியே, நீ தமிழனா ?


ராஜா பக்ஷேவின் அடிமை கருணாநிதிக்கு ஸ்ரீ லங்காவில் கல்யாணமாம் மச்சான் பசில் ராஜபக்ஷே தலைமைஎல் அனனவரும் வாரீர்..

குடிப்பதற்கு தமிழனின் ரத்தம் ?



உண்பதற்கு தமிழனின் மாமிசம் ?


<
கிளு கிளுபிற்கு தமிழ் இன பெண்கள் ?




பொழுது போக்கிற்கு தமிழ் இன மக்கள் மிது விமானபடையின் தாக்குதல் ?



இவை அனைத்தும் இலவசம் ... !!!!

குறிப்பு : தமிழ் மக்களுக்கு மட்டும் ( சொரணை இல்லாதவனுக்கு )

1 comments:

தமிழர் நேசன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.