வேசியின் மகனுக்கு தலைவர் பதவி


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் கட்சித் தலைமைப் பதவியை வகித்து வந்த கருணா அம்மானது தலைமைப் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமை ஆகியவற்றை கட்சியின் மத்திய செயற்குழு கடந்த 17ம் திகதி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என கருணா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வழங்கப்பட்டிருந்த காலத்தில் கருணா விளக்கமளிக்கத் தவறியதனால் கட்சியின் மத்திய செயற்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.