சவுதியில்,இரண்டு கொலைகள் செய்தவரின் தலை பொது இடத்தில் வெட்டித் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு, சர்வதேச மன்னிப்புக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதியைச் சேர்ந்தவர்.
இதற்காக, அந்நாட்டு அதிகாரிகள் ரியாத்தில் உள்ள பொது இடத்தில் நேற்று முன்தினம் இவரின் தலையை வெட்டி, தண்டனையை நிறைவேற்றினர்.
மேலும்,அவரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக, தொங்கவிட்டனர். இதுபற்றி சவுதியின்,அல்-ஹயத் பத்திரிகையின் இணையதளத்தில் படங்கள் வெளியிட்டதோடு, அவரது உடலை இரவு வரை அதிகாரிகள் அகற்றவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புக் கழகம், "தலையை வெட்டுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படுவது மிகவும் பயங்கரமானது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதியில், கடந்தாண்டு மட்டும் 102பேர் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. சவுதியில், கொலை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றிற்கு பொது இடத்தில் தலையை வெட்டித் தண்டனை வழங்குவது வழக்கம்.
இதுகுறித்து அந்நாட்டு அரசு தாங்கள் இஸ்லாமிக் ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முழு உரிமை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இவர்தான் அந்த தண்டனையை நிறைவேற்றுபவர்இதற்காக, அந்நாட்டு அதிகாரிகள் ரியாத்தில் உள்ள பொது இடத்தில் நேற்று முன்தினம் இவரின் தலையை வெட்டி, தண்டனையை நிறைவேற்றினர்.
மேலும்,அவரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக, தொங்கவிட்டனர். இதுபற்றி சவுதியின்,அல்-ஹயத் பத்திரிகையின் இணையதளத்தில் படங்கள் வெளியிட்டதோடு, அவரது உடலை இரவு வரை அதிகாரிகள் அகற்றவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புக் கழகம், "தலையை வெட்டுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படுவது மிகவும் பயங்கரமானது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதியில், கடந்தாண்டு மட்டும் 102பேர் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது. சவுதியில், கொலை,கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்றவற்றிற்கு பொது இடத்தில் தலையை வெட்டித் தண்டனை வழங்குவது வழக்கம்.
இதுகுறித்து அந்நாட்டு அரசு தாங்கள் இஸ்லாமிக் ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முழு உரிமை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
நல்லா இருக்கா ???
இந்த தண்டனை நம்ம அரசியல் வாதிகளுக்கு குடுத்த எப்படி இருக்கும் ????
அமெரிக்க அதிபர் ஒபாமா, அரசர் அப்துல்லாவுடன்,பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவுதி வருவதற்கு ஒரு நாள் முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments:
எனக்கு தலை வெட்டி தண்டனை நிறைவேற்றம் பற்றிய செய்தி
நீங்க எழுதியிள்ள விதம் நன்றாக இருக்கு. முடிந்தால் தண்டனை நெறைவேற்றதை பார்க்கும் மக்கள் அப்புறம் நிறைவேற்றுபவர் மன நிலை பற்றியும் ஒரு விதமான அநாகரீக ஆசை அதில் இருப்பதை பற்றியும் எழுதுங்களேன்.
உதாரணமாக கழு மரம் போன்ற தண்டனைகளை படிக்கவும் அப்புறம் தண்டனைக்கு தயார் செய்யும் விதவும் பொது மக்கள் அதை ரசித்து பார்பதும் எதனால் என்று விலகி எழுதவும்
aan_kaalai@yahoo.com
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.