குட்டிமணி இறுதி ஆசை









குட்டிமணி











குட்டிமணி கைதின் போது


















எனது இறுதி சடங்கை செய்வதற்கு முன் ,
எனது கண்ணை எடுத்து தமிழ் ஈழத்தில் கண்
இல்லாத ஒருவனுக்கு மாற்றுங்கள் .
என்னால் பார்க்க இயலாத சுகந்திர ஈழத்தை
எனது கண்களாவது பார்க்கட்டும் -

மாவீரன் குட்டிமணி